" Divisiona Day Meeting of Neluwa Divisional Secretariat will be held on 20.11.2024 at the auditorium of Divisional Secretariat.

குடியுரிமை சாசனம்

எமது இலக்கு

சிறந்த மற்றும் வினைத்திறன் மிக்க சேவை வழங்கும் அரச நிறுவனமாக தொழிற்படல். 

எமது நோக்கம்

அரசகொள்கைகளுக்கு அமைய சேவை வழங்குதல், வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் மக்கள் பங்களிப்புடன் செயற்படக்கூடிய வகையில் நிலையான மற்றும் திட்டமிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளினூடாக பிரதேச மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தல்.

                 வரலாறு

                 

 1975.02.03 ஹினிதும பட்டின வடக்கு (நெலுவை) பிரதேச வருமான உத்தியோகத்தர் அலுவலகமாகவே நெலுவை பிரதேச நிருவாகம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வரை நெலுவை பிரதேசம் தவலமையில் உள்ள ஹினிதும பட்டின உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் ஊடாக நிருவாகிக்கப்பட்டு வந்துள்ளது 1975 ல் ஹினிதும பட்டின பிரதேசம் ஹினிதும பட்டின வடக்கு (நெலுவை) மற்றும் ஹினிதும பட்டின வடக்கு (தவலம) ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் இவ் அலுவலகம் நெலுவை பட்டுவங்கல பிரதேசமாக அமையப் பெற்றுள்ளது. அதன் பின்னர் சிறிய காலம்சென்றதன் பின்னர் பிரதேச வருமான உத்தியோகத்தர் அலுவலகம் உதவி மாவட்ட செயலாளர் அலுவலகமாக பதவி உயர்த்தப்பட்டது.

அத்தோடு படுவங்கல பிரதேசத்தில் இயங்கிய அலுவலகம் 1985 .04.19 திகதி தற்பொழுது அலுவலகம் இயங்கிவரும் இடத்தில் அமைக்கப்பட்டது. அத்துடன்  உதவி மாவட்ட செயலாளர் அலுவலகம்  1992 வருடம் தொடக்கம் பிரதேச மஹ செயலாளர் அலுவலகமாக மாற்றம் பெற்றுள்ளது.

1975 ல் இப் பிரதேசம் ஆரம்பத்தில் பிரதேச வருமான கட்டுப்பாட்டு உத்தியோகத்தராகவும் மற்றும்  ஹினிதும பட்டின தெற்கு (தவலம) உதவி அரசாங்க அதிபராக சேவையாற்றிய திரு.ஜீ.எல்.பியதாச அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரைக்கும் நியமிக்கப்பட்ட பிரதேச வருமான உத்தியோகத்தர்கள், உதவி அரசாங்கத்தின் பங்குதார்களான உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள்  17 பேரும் பிரதேச  சிவில் நிருவாகத்தின் தலைவர்களாக செயற்பட்டதுடன் தற்பொழுது திரு. சதுரங்க குணசேகர அவர்கள் 2018.ஜுன் மாதம் 21ம் திகதி முதல் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

   ஆரம்ப தகவல்கள்

காலி மாவட்டத்தின் வட கிழக்கு எல்லையாக நெலுவை பிரதேச செயலாளர் பிரிவானது அமையப் பெற்றுள்ளது.. இது ஹினிதும பட்டின வடக்கு என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்து. கிழக்கு பிரதேசத்தின் நெட்டாங்கு 80 – 19 மற்றும் 89 – 29.5 இடைப்பட்ட வடக்கு அகலாங்கு 6 – 17 – 6 – 25.5 இடையிலும் அமையப் பெற்றுள்ளது. வடக்கு : களுத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தினையும் கிழக்கில் : மாத்தறை மாவட்டத்தையும் தெற்கில் : மாத்தறை மாவட்டத்தினையும் மேற்கில்  : தவலம பிரதேச  செயலாளர் பிரிவுமாகும்.

ஹெக்ரயார்  15384 பரப்பளவினைக் கொண்ட நெலுவை பிரதேச செயலாளர் பிரிவானது சதுர கி.மி 153 உம். காலி மாவட்டத்தின் முழு நிலப்பரப்பின் 9.25% உம் நெலுவை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்படுவதுடன் மாவட்ட பரப்பளவில் இவ் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்   18 ல்  4 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

காலி மாவட்டத்தின் வட கிழக்கு எல்லையில் நெலுவை பிரதேச செயலாளர் பிரிவானது அமையப்பெற்றுள்ளது.  இவ் பிரிவின் அமைவிற்கு ஏற்ப வடக்கில் கி.மி 120-140 மற்றும் கிழக்கில் கி.மி. 145-170 இடையில் அமைந்துள்ளது. 

இப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்  34 ல் சிறிய பிரிவாக பஹல மத்தெகம கிராம உத்தியோகத்தர் பிரிவினை அறிமுகப்படுத்துவதுடன், பெரிய பிரிவாக லங்காகம கிராம உத்தியோகத்தர் பிரிவினை குறிப்பிடலாம். நெலுவை பிரதேசத்தின் பூமி ஆய்வுத் தகவலின் படி பிராக் கிரேம்பிரிய காலத்தின் பாஷாண  மூலம் அமையப் பெற்றுள்ளது. விஷேடமாக இப் பிரதேசமானது விஜயானு தரத்தில் அடங்கும் சானோகய்ட் மற்றும் மெடா அவஷாதித்த பாஷாணயன் மூலம் அமையப்பெற்றதாகும் விஷேடமாக இப்பிரிவில் விஜயன் காலத்திற்குரிய வானோ கய்ட் மற்றும் மெடா கலந்த பாசானத்தினால் உள்ளடங்கப்பட்டுள்ளது.

இப் பிரதேசத்தின் நில அமைப்பினை  அவதானிக்கும் போது நிலமானது 03 வலயங்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. அவை புற் தரை, மத்திய உயரத்தில் மற்றும் 500 அடியை விட உயரமான மலைப் பிதேசத்துடன் கூடிய தரையாகும். இவ் பிரதேசம் நிலத்திலிருந்து 500 அடியையும் பார்க்க உயரம் வரை அவதானிக்க முடியும். சாதாரணமாக 300 அடி உயரத்தில் இவ் பிரதேசம் அமையப் பெற்றுள்ளது வடமேல் மற்றும் தென் கிழக்கு பிரதேசங்களால் பரம்பி காணப்படும் அழகான மலைத் தொடர்களைக் கொண்ட தரைத்தோற்றத்தை கொண்ட பிரதேசமாகும் காரணம்  மிக உயரமான மத்திய மலைப் பிரதேசத்திற்கு அண்மையில் அமையப் பெற்றுள்ளதாகும்.

இப் பிரதேசத்திற்கு கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு அமைய பிரதான 02 வலயங்கள் காணப்படுகின்றது.அதனால் மி.லி. 5000-4000 வரை பிரதேச மற்றும் மி.லி 4000- 5000 வரை பிரதேசத்திற்கு அமையவும். சாராம்சமாக இப் பிரதேசத்திற்கு மி.லி 3000 விட அதிகமான மழைவீழ்ச்சி கிடைப்பதுடன்  ஏனைய காலங்களில் வெப்பமாகன காலநிலையும் அதிக காற்றும் காணப்படுவதுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி கிடைக்கும் காலத்திற்கு பின் அதி கடிய வெப்ப நிலையும், பலத்த காற்றும், கால நிலைக்கு அப்பாற்பட்ட தாழ்நில கால நிலைக்குட்பட்ட பிரதேசமாக அறிமுகப்படுத்த முடியும்.

நெலுவை பிரதேச செயலாளர் பிரிவின் தரைதோற்றத்தினை பார்க்கும்போது சம தரையான நிலப்பரப்பினை கொண்டுள்ளது. இப் பிரதேசத்தின் சாதாரண உயரமானது 120 மீற்றரை விடவும் உயரமாகும். உயரத்தினை அடிப்படையாக நோக்கும்போது 300 அடி சமதரைக் கோடுகளுக்கு மேலான உயர மலைப் பிரதேசமாகும். இவ் மலையானது வடமேல், தென்மேல் திசையில் அமையப் பெற்றுள்ளது,  நெலுவை  பிரதேச செயலாளர் பிரிவானது காலி மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலாளர் பிரிவுகளினுள் அதிக உயரமான பிரதேசத்தில்  அமையப் பெற்றுள்ளது இதற்கு காரணமாக மத்திய மலைப் பிரதேசத்தின் தென்பகுதியில்  அமைந்துள்ள மலைப் பிரதேசத்தின் கீழ்பகுதியில் அமையப் பெற்றுள்ளமையாகும்.

நெலுவை பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு பகுதியில் சிங்கராஜ்ய காட்டுப்பகுதி எல்லையாகவும். வடக்கு எல்லையின் மேற்கு பகுதியின் 450 மீற்றரை விட உயரமான தாகும். கிழக்கு பகுதி தெசின் தோதலுகல மலைப் பிரதேசமான  757.6 மீற்றர் வரையாகும். பத்தினிகல மலை பிரதேசம்  602 மீற்றர் வரையாகும். கொலொன்தொடுவ பிரதேசம்  546 மீற்றர் உயரமும் லங்காகம பிரதேசம் 570  மீற்றர் உயரத்தினை பார்க்கவும் கூடுதலாக உள்ளதுடன் கிழக்கு எல்லை 775 மீற்றரை விடவும் கூடுதலாகும். தெல்வல பிரதேசத்தின்   உயரம் 600  மீற்றராக காணப்படுவதுடன், தாழ்வான  உயரம்  701.1 மீற்றர் ஆகும்.

தெற்கு பகுதி மில்லவ  510 மீற்றர் ஆவதுடன் மியனவதுர பிரதேசம் 579.6 மீற்றர் உம் பனாகொட பகுதி கலுபோவிடியன 732 மீற்றர் உயரத்திலும்,  கபரகல என்ற இடம் 519  மீற்றர் உயரத்தினையும் கொண்டது.

தவலம பிரதேச செயலக பிரிவின் எல்லையான மேற்கு பிரிவு தனவல, எம்பலெகெதர, மாவநான, கிங்கும்மடுவ பிரதேசமான உயரம் 150 மீற்றர்  வரையாகும்.

நெலுவை பிரதேசத்திற்கு உட்பட்ட மெணிகா பிரதேசமானது 413.4 மீற்றரையும்.  ஹப்பிட்டிய பிரதேசம் 238.8 மீற்றர் உயரத்தினையும் கொண்டது.

நெலுவை பிரதேச செயலாளர் பிரிவினது நீர் மட்டத்தினை நோக்கும் போது வட கிழக்கு திசையில் நெலுவை பிரதேசத்தினுள் நுளையும் கிங் கங்கை ரக்வான கந்துவெடிய கொக்கல மலைப்பிரதேசத்தில் ஆரம்பிக்கின்றது. கிங் கங்கை காலி மாவட்டத்தின் பிரதான நீர் கிடைக்கும் வழியாகும். வட கிழக்கு திசை பிரதேசத்திலிருந்து நுளையும் கிங் கங்கை லங்காகம, மாதுகெட கிராம உத்தியோகத்தர்  பிரிவின் தென்பகுதி எல்லை ஊடாக மேற்கு பகுதியினை நோக்கி சென்று   படுவங்கல மாதுகெட எல்லை வழியாக வடபகுதியை நோக்கி பயனிக்கும்பொது மத்தேகம, நெலுவை மற்றும் மாவநான வடக்கு எல்லை ஊடாக  மேற்கு பகுதிக்கு சென்று ஹினிதும்பத்துவ தெற்கு பகுதி ( தவலம பிரதேச செயலாளர் பிரிவு ) அடங்குகின்றது.  கிங் கங்கை இவ் பிரதேசத்தின் வடக்கின், கிழக்கின் மற்றும் தென் பகுதியில் சிறிய கங்கைகள் இணைகின்றது

    

1991ம் வருடம் முதல் சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

 

 

பெயர்

பதவி

1

திரு. பியதாச லியனாரச்சி

பிரதேச செயலாளர்

2

திரு. என்.எல்.குணவர்தன

பிரதேச செயலாளர்

3

திரு. எம்.கே.டப்.திலகசிரி

பிரதேச செயலாளர்

4

திரு. விஜித ஜயசுந்தர

பிரதேச செயலாளர்

5

திரு. பீ.விக்ரமாராச்சி

பிரதேச செயலாளர்

6

தர்மபால கஸ்துரிஆரச்சி

பிரதேச செயலாளர்

7

திரு. எம்.ஏ.ஆரியவங்ஷ

பிரதேச செயலாளர்

8

திரு. எல்.கே.டீ.எல்.யசபால

பிரதேச செயலாளர்

9

திரு. டீ.பீ.எகநாயக

பிரதேச செயலாளர்

10

திரு. எஸ்.லொகு கமகே

பிரதேச செயலாளர்

11

திரு. எஸ்.ஆர்.எஸ்.சேனாநாயக

பிரதேச செயலாளர்

12

திரு. எம்.பீ.எம்.சோமரத்தின

பிரதேச செயலாளர்

13

திரு. வீ.எம்.தர்மசேன

பிரதேச செயலாளர்

14

திரு. நிமல் குணவர்தன

பிரதேச செயலாளர்

15

திரு. பி.எஸ்.ஆர்.வீரகோன்

பிரதேச செயலாளர்

16

திரு. டப்.டப்.கே.விதானகே

பிரதேச செயலாளர்

17

திரு.சீ.பீ.கே.ஜானக குருசிங்ஹ

பிரதேச செயலாளர்

 

 

Scroll To Top