|
பிரதேச செயலாளர் |
||
![]() |
பெயர் |
திரு. ஆர்.ஹெச்.எஸ். பிரியதர்ஷன |
|
தகைமைகள் |
இலங்கை நிர்வாக சேவை (SLAS) பி.எஸ்.சி (இயற்பியல்) - களனி பல்கலைக்கழகம் |
|
|
சேவை வரலாறு |
|
|
|
உதவி பிரதேச செயலாளர் (பதில் கடமை) |
||
![]() |
பெயர் |
திருமதி. டி.ஏ.டி. மதுபாஷினி |
|
தகைமைகள் |
பி.ஏ. (கௌரவ) சிறப்புப் பட்டம் |
|
|
சேவை வரலாறு |
உதவிப் பணிப்பாளர் - கைத்தொழில் திணைக்களம், மேல் மாகாண சபை (2019 - 2021) |
|
|
கணக்காளர் |
||
|
|
பெயர் |
திரு. கே.எச்.சி.டி. குமார |
|
தகைமைகள் |
AAT இலங்கை - இறுதிப் பரீட்சை சித்தி |
|
|
சேவை வரலாறு |
பொது முகாமைத்துவ உதவியாளர் (2016–2019) – தென் மாகாண ஆளுநர் அலுவலகம் |
|
|
நிருவாக உத்தியோகத்தர் |
||
|
|
பெயர் |
திரு. டி.பி.எஸ். பிரியந்த |
|
தகைமைகள் |
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதிவிசேட தரம் (க.பொ.த. உயர்தரம்) |
|
|
சேவை வரலாறு |
அரச முகாமைத்துவ உதவியாளராக 09.04.1999 முதல் 01.01.2023 வரை |
|
|
நிருவாக கிராம உத்தியோகத்தர் (பதில் கடமை) |
||
|
|
பெயர் |
திரு. கே. அபேரத்ன |
|
தகைமைகள் |
க.பொ.த. (உயர்தரம்) |
|
|
சேவை வரலாறு |
நெலுவை பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராக 16.04.1993 முதல் 02.03.2025 வரை |
|

















